தங்க நிறமாக மாறிய மும்பை சத்ரபதி ரயில் நிலையம்!!

Tamil Samayam

Source:https://tamil.samayam.com/news-video/news/childhood-cancer-cst-building-illuminated-to-raise-awareness/videoshow/65656485.cms

குழந்தைப் பருவத்தில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த, மும்பை சத்ரபதி ரயில்நிலையம் தங்க நிற விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டது. இந்த விழிப்புணர்வு பிரச்சராத்தை அக்சஸ் லைப் அசிஸ்டெண்ட் பவுண்டேஷன் என்ற தன்னார்வ அமைப்பு ஏற்பாடு செய்தது. இந்த அமைப்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடம், போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து தருகிறது.